சிறு வியாபாரிகளுக்கான கடன் உதவி:

0
full

சிறு வியாபாரிகளுக்கான கடன் உதவி:

half 2

பாரத பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான சுய சார்பு நிதி திட்டத்தின் கீழ் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு ரூ .10 ஆயிரம் மிக குறைவான வட்டியில் ஒரு ஆண்டில் செலுத்தக்கூடிய வகையில் வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது .

இக்கடனுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் . இ – சேவை மையங்களில் மற்றும் அஞ்சலகங்களில் விண்ணப்பிக்கலாம் . காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் கடன் பெறவிரும்பும் வியாபாரிகளுக்கு இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் இலவசமாக விண்ணப்பித்து தரப்படும் . இதற்காக காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் பிரத்யேகமாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார் .

half 1

Leave A Reply

Your email address will not be published.