திருச்சியின் பிரபல மூத்த வழக்கறிஞர் மரணம்..

0
1

திருச்சியின் பிரபல மூத்த வழக்கறிஞர் மரணம்..

திருச்சியின் மூத்த வழக்கறிஞர்1ஹ சபாஹரத்தினம் இன்று 31/1/2021 காலை மரணம் அடைந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் நகர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் லால்குடி எம்எல்ஏ லாசர் உடையார் ஜீவரத்தினம், தம்பதியினருடைய இளைய மகன் சபாரத்தினம் இன்று காலை தென்னூர் அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார்.

2

மேற்படி வழக்கறிஞர் சபாரத்தினம் அவர்களின் நல்லடக்கம் நாளை 01/02/2021 காலை 8 மணி அளவில் திருச்சி புனித லூர்து அன்னை ஆலயத்தில் திருப்பலி நடைபெற்று சொந்த ஊரான லால்குடியில் உள்ள நகர் கிராமத்தில் நல்லடக்கம் நடைபெற இருக்கிறது.

திருச்சியின் பிரபல மூத்த வழக்கறிஞர் சபாரத்தினத்தின் மரணம் அவருடைய குடும்பத்தாருக்கு மட்டுமல்லாது திருச்சி மாவட்ட வழக்கறிஞர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.