கட்டணமின்றி ஆதார் அட்டை பெற வேண்டுமா?

0
full

கட்டணமின்றி ஆதார் அட்டை பெற வேண்டுமா?

half 2

 ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்தின் கீழ் வரும் ஸ்ரீரங்கம், துறையூர், பெரம்பலுார் தலைமை அஞ்சல் மற்றும் பிச்சாண்டார்கோவில், திருவானைக்காவல், பாடாலுார், புலிவலம், பாலசமுத்திரம், கீரம்பூர், வேப்பந்தட்டை, எரகுடி ஆகிய அஞ்சல் அலுவலகங்களில் ஆதார்/பதிவு திருத்தம் செய்யப்படுகிறது .

புதிதாக பதிவு செய்பவர்களுக்கு கட்டணம் கிடையாது. பழைய ஆதார் திருத்தத்திற்கு ரூ .50 , அங்க அடையாளங்கள் திருத்தங்கள் செய்வதற்கு கட்டணமாக ரூ.100 வசூல் செய்யப்படுகிறது . இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு  ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயா தெரிவித்துள்ளார் .

half 1

Leave A Reply

Your email address will not be published.