திருச்சியில் நேற்று (28.01.2021) புதிதாக 19 பேருக்கு கொரோனா உறுதி:

0
full

திருச்சியில் நேற்று (28.01.2021) புதிதாக 19 பேருக்கு கொரோனா உறுதி:

half 2

திருச்சியில் நேற்று  (28.01.2021) ‘ புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,646  ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று 3  பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 14,354 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.