திருச்சியில் நாளை (30.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0

திருச்சியில் நாளை (30.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

சந்தா 2

திருச்சி கண்டோன்மென்ட் பகுதிகளில் நாளை (30/01/2021) பழைய உயரழுத்த மின்கம்பிகளை அதிக திறன் கொண்ட புதிய கம்பிகளாக மாற்றும் பணி நடைபெறுவதால் திருச்சி நகரிய கோட்டத்துக்குட்பட்ட கண்டோன்மென்ட் பிரிவு பொன்விழா நகர் , நீரடித் தெரு , கிருஷ்ணா கோயில் தெரு , பக்காளி தெரு , பீமநகர் , பாலக்கரை பிரிவுக்குட்பட்ட ஆழ்வார் தோப்பு , கே.எம் . நகர் , ஜாகீர் உசேன் தெரு , சின்னசாமி நகர் , அப்துல் கலாம் நகர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்துறை திருச்சி நகரிய செயற்பொறியாளர் ச .பிரகாசம் தெரிவித்துள்ளார்.

துறையூர் மின் கோட்டத்துக்குள்பட்ட உப்பிலியபுரம் பேரூராட்சிப் பகுதிகளில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் பணி நடைபெற உள்ளதால் உப்பிலியபுரம், புடலாத்தி , வெங்கடாஜலபுரம் ஆகிய கிராமங்களில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 3 மணிவரை மின்சாரம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின் செயற் பொறியாளர் பொன் . ஆனந்தகுமார்  தெரிவித்துள்ளார் .

 

 

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.