திருச்சி மாநகரில் “ரோந்து காவல் அலுவலர் திட்டம்”

0
1 full

திருச்சி மாநகரில் “ரோந்து காவல் அலுவலர் திட்டம்”

திருச்சி மாநகரில் குற்றங்களை தடுக்கவும் சட்ட விரோதமான செயல்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கிலும் “பகுதி ரோந்து காவல் அலுவலர்கள்” எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை  மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தொடங்கி வைத்தார்.  மேலும் அவர் பேசியதாவது:  ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பிரத்தியேக செல்போன், இரவில் ஒளிரும் உடை மற்றும் ரோந்து பகுதிகளின் விவரங்கள் வழங்கப்படும்.  இரவுக்காவலர்கள் பொதுமக்களிடையே நல்லுறவு ஏற்படுத்தி கொண்டு அவர்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் கண்டறிந்து உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்த வேண்டும் என்றார். 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.