திருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்:

0
full

திருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்:

திருச்சி ரயில்வே குழந்தைகள் திறந்தவெளி புகலிடத்தில் 72வது குடியரசு தின விழா இன்று 26/01/2021 கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல குழு உறுப்பினர் மருத்துவர். ஞானவேல் கொடியேற்றி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

ukr

poster

அதை தொடர்ந்து குழந்தைகளின் அடிப்படை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை, வளர்வதற்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்பதற்கான உரிமை குறித்து குழந்தைகளிடம் சுருக்கமான உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் மற்றும் ரயில்வே சைல்டு லைன் -1098 திட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவதி, திறந்தவெளி புகலிடம் இல்ல கண்காணிப்பாளர் சுகுமாறன், சேவை திறந்தவெளி புகலிட பணியாளர்கள் ஆகியோர் பங்குபெற்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.