அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு:

0
full

அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு:

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் ( MBC / DNC மற்றும் SC ( A ) Arunthathiyar on Preferential basis – Women – Destitute Widow , 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் )

ukr

பணிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்ய தகுதியானவர்கள் வரும் 20.02.2021 மாலை 5.45 மணிக்குள் ஆணையர் , மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திருச்சிராப்பள்ளி -620 012. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் . இதில் தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது .

poster

சாதிவாரியாக சுழற்சி முறை கடைப்பிடிக்கப்படும் . 01.07.2021 ல் உரிய வயது வரம்பிற்கு மிகாமல் இருக்க வேண்டும் . அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும் கல்வி தகுதிக்கான சான்றிதழ்கள் நகலினை சுயசான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது .

half 1

Leave A Reply

Your email address will not be published.