திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு புதிய இணை ஆணையர் நியமனம்:

0
1 full

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு புதிய இணை ஆணையர் நியமனம்:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையராக இருந்த ஜெயராமன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து , அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையராக இருந்த மாரிமுத்து , ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் , செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் . இதற்கான அறிவிப்பை அறநிலையத்துறை நேற்று  (22/01/2021) வெளியிட்டது .

3 half

Leave A Reply

Your email address will not be published.