பொலிவு பெறும் திருச்சி

பொலிவு பெறும் திருச்சி
திருச்சி எம்ஜிஆர் சிலையிலிருந்து புத்தூர் நான்கு வழி சாலையை இணைக்கும் உய்யகொண்டான் பாலத்தின் நடுவில் ஓடிவரும் நான்கு குதிரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஸ்மார்ட் சிட்டி நடவடிக்கையில் திருச்சி மாநகராட்சி பொலிவு பெற்று வருகின்றன. அவ்வகையில் நான்கு குதிரைகள் வருவதுபோல் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்
