திருச்சியில் மகளை திருமணம் செய்ய முயற்சித்த தந்தை கைது:

0
1 full

திருச்சியில் மகளை திருமணம் செய்ய முயற்சித்த தந்தை கைது:

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் ராணி. இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவருடைய முதல் கணவர் 10 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இதனையடுத்து, ராணி வெங்கடேஷ் என்பரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், முதல் கணவரின் மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்க கூறி வெங்கடேஷ் வற்புறுத்தியுள்ளார். இதனை மறுக்கவே ஆத்திரடைந்த வெங்கடேஷ் கிரிக்கெட் மட்டையால் மகளை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.