திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சிறந்த தேர்தல் அதிகாரி விருது:

0

திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சிறந்த தேர்தல் அதிகாரி விருது:

சந்தா 2

திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளில் திறம்பட செயல்பட்டதற்காகவும் , வாக்காளர் சேர்ப்பில் புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண் டதற்காகவும் மாநில அளவில் சிறந்த தேர்தல் அதிகாரி விருது பெறுவதற்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார் .

நேற்று (22/01/2021) இரவு தமிழக அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . இரண்டாவது இடத்தை விழுப் புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையும் , மூன்றாவது இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலாவும் பெற்றுள்ளனர் .

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.