இன்று திருச்சியில் (23.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0
full

இன்று திருச்சியில் (23.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

ukr

திருச்சி மாவட்டம், கண்டோன்மென்ட் பிரிவுக் குட்பட்ட நியூ ராஜா காலனி , பஞ்சு கிடங்கு , பொன்விழா நகர் , விவேகானந்தாபுரம் ஆகிய பகுதிகளில் பழைய உயரழுத்த மின் கம்பிகளை மாற்றும் பணிகள் நடைபெறுவதால், இன்று (23/01/2021) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற் பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார் .

half 1

Leave A Reply

Your email address will not be published.