மதுவில் தண்ணீர் கலந்து விற்றவர் கைது:

மதுவில் தண்ணீர் கலந்து விற்றவர் கைது:

திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் மதுப்பாட்டில்களில் தண்ணீர் கலந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் மதுவிலக்கு போலீசார் நேற்று (21.01.2021) சோதனை மேற்கொண்டனர். அதில், முருகன் விற்பனைக்கு வைத்து இருந்த 35 மதுபாட்டில்களில் தண்ணீர் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது, இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
