திருச்சியில் 4 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்:

0
1 full

திருச்சியில் 4 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்:

திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ் பெக்டராக பணியாற்றிய அஜிம் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் . அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா பெரம்பலூர் மாவட்ட நில அபக ரிப்பு தடுப்பு பிரிவுக்கும் , பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி திருச்சி மாவட்ட குற்ற ஆவண பதிவேடு பிரிவுக்கும் , லால்குடி போலீஸ் இன்ஸ் பெக்டர் முகமது ஜப்பார் , புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட் டுள்ளனர் . திருச்சி மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் பாரி மன்னன் , திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவுக்கும் , இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கும் , மனோகர் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர் . இதற்கான உத்தரவினை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனி விஜயா பிறப்பித்துள்ளார் ,

3 half

Leave A Reply

Your email address will not be published.