திருச்சியில் நேற்று (20.01.2021) புதிதாக 12 பேருக்கு கொரோனா:

0
full

திருச்சியில் நேற்று (20.01.2021) புதிதாக 12 பேருக்கு கொரோனா:

ukr

திருச்சியில் நேற்று  (20.01.2021) ‘ புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,539  ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று 4  பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 14,274 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.