திருச்சியில் நாளை (22.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0
full

திருச்சியில் நாளை (22.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

திருச்சி மாவட்டம், வாளாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால்,  நாளை ( 22/01/2021 ) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை திருமணமேடு , பச்சாம்பேட்டை நகர் , மாந்துரை , வாளாடி , திருமங்கலம் , எசனைக்கோரை , மேலவாளாடி , முத்துராஜபுரம் , தர்மநாதபுரம் , மேலப்பெருங்காவூர் , கீழப்பெருங்காவூர் , சிறுமருதுார் , தண்டாங்கோரை , மயிலரங்கம் , வேலாயுதபுரம் , கீழ்மாரிமங்கலம் , நெய்குப்பை , புதுார் , உத்தமனுார் , வேளாண் கல்லுாரி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்தார் .

ukr

துறையூர் அருகே கொப்பம்பட்டி , து.ரங்கநாதபுரம் , த.முருங்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், கொப்பம்பட்டி , உப்பிலியபுரம் , மாராடி , வைரிசெட்டிபாளையம் , பி.மேட்டூர் , எஸ்.என்.புதூர் , கே.எம் . புதூர் , சோபன புரம் , து.ரங்கநாதபுரம் , பச்சமலை , கிருஷ்ணாபுரம் , நரசிங்கபுரம் , கோவிந்தபுரம் , மருவத்தூர் , செல்லி பாளையம் , செங்காட்டுப்பட்டி , வேங்கடத்தானூர் , பெருமாள்பாளையம் , த.முருங்கப்பட்டி , மங்கப்பட்டி , த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை 22/01/2021 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் மின்கோட்ட செயற்பொறியாளர் ஆனந்த குமார் தெரிவித்துள்ளார் .

poster

ஸ்ரீரங்கம் பகுதிகள் ஸ்ரீரங்கம்துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீரங்கம் , மூலத்தோப்பு , மேலுார் , வசந்தநகர் , பெரியார் நகர் , அம்மா மண்டபம் ரோடு , வீரேஸ்வரம் , ராகவேந்திரபுரம் , மங்கம்மா நகர் , ராயர் தோப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

half 1

Leave A Reply

Your email address will not be published.