திருச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக நிகழ்ச்சி

0
full

திருச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக நிகழ்ச்சி

ukr

காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தகவல்களை சேகரிக்கவும், பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் போன்ற பணிகளுக்காக கிராம கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்படுகிறார்.

திருச்சி, திருவெரம்பூர் அருகே நவல்பட்டு காவல் எல்லைக்கு கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா தலைமை வகித்தார். இவ்விழாவில், டிஎஸ்பி சுரேஷ் குமார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சாண்ட்ரோ ஆகியோர் கலந்து  கொண்டனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.