22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த திருச்சி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் !

0
full

22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த திருச்சி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் !

திருச்சியில் ஆர்.சி. மாதிரிபள்ளி மற்றும் ஆர்.சி. மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுகளிப்பு மீட்பு விழா என்கிற தலைப்பில் சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கண்டோன்மென்ட், ரயில்வே நிலையம் அருகே உள்ள ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி கடந்த 1985ம் ஆண்டு முதல் 1998 வரையில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற 40க்கு மேற்பட்ட மாணவர்கள் ஜனவரி 17ம் தேதி காணும் பொங்கள் அன்று திருச்சியில் உள்ள ராணா அரங்கில் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

poster

ukr

நிகழ்ச்சியில் படித்த போது ஏற்பட்ட அனுபவங்களையும், தற்போது கல்வியாளராக, மருத்துவர்களாக, அரசு ஊழியர்களாக வளர்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

குழுப் படங்களும், செல்பியும் எடுத்துக்காண்டனர். தொடர்ந்து பல்வேறு சமூக பணிகளிலும் இணைந்து செயல்பட முடி செய்துள்ளனர்.

ரமேஷ்பாண்டியன் தலைமையில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.