எழுத்தாளருக்கு தமிழ்ச் செம்மல் விருது:

0

எழுத்தாளருக்கு தமிழ்ச் செம்மல் விருது:

food

தமிழக அரசு 2020ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெற எழுத்தாளரும், பேச்சாளருமான குறள் இனிது சோம வீரப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டு்ள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் முன்ளாள் பொது மேலாளராக பணியாற்றிய இவர், குறள் இனிது, சபாஷ்சாணக்யா ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது நூல்கள் சிங்கப்பூர் தேசிய நூலகம், கொழும்பு-யாழ்ப்பாணம் ஆகிய பொது நூலத்தில் இடம்பெற்றுள்ளது.  நெய்வேலி புத்தக கண்காட்சியில் சிறந்த எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்பொழுது, தமிழக அரசின் 2020ம் ஆண்டுக்கான தமிழ்செம்மல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதை முன்னிட்டு 17/01/2021 அன்று  சோம.வீரப்பனுக்கு திருச்சி நகரத்தார் சங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.