நாளை (21.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0
1 full

நாளை (21.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருவானைக்கோவில் சன்னதிவீதி , வடக்கு உள்வீதி , தெற்கு உள்வீதி , ஒத்தத்தெரு , சீனிவாசநகர் , நரியன்தெரு , நெல்சன் ரோடு , அம்பேத்கர் நகர் , பஞ்சகரை ரோடு , அருள்முருகன்கார்டன் , ஏ.யு.டீ நகர் , ராகவேந்திரா கார்டன் , காந்தி ரோடு , டிரங்க் ரோடு , கும்பகோணம் சாலை , சிவராம்நகர் , எம்.கே.கோட்டை , சென்னை பைபாஸ் ரோடு , கல்லணை ரோடு , கீழகொண்டையம்பேட்டை , நடுகொண்டையம்பேட்டை , ஜெம்புகேஸ்வரர் நகர் , அகிலாண்டேஸ்வரிநகர் , வெங்கடேஸ்வரா நகர் , தாகூர் தெரு , திருவெண்ணை நல்லூர் , பொன் னுரங்கபுரம் , திருவளர்சோலை , பனையபுரம் , உத்தமர்சீலி , கிளிக்கூடு , பிச்சாண்டார்கோவில் , டோல்கேட் , மாருதிநகர் , கோகுலம் காலனி , வி.என்.நகர் , ராஜா நகர் ஆனந்த் நகர் , ராயர் தோப்பு , தாளக்குடி ஆகிய பகுதிகளில் நாளை 21/01/2021 காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய ஸ்ரீரங்கம் கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.