பிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌ ஸ்டாலின் !

0
full

பிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌ ஸ்டாலின் !

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 11வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

ukr

இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் மாநாட்டிற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

poster

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்த விவரங்களை வரைபடத்தினை வரைபடத்தினை கொண்டும் மேலும்நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.

மேலும் கே .என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.