இன்று திருச்சியில் (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0
1 full

நாளை (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

திருச்சி மாவட்டம், அவத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இனியானூர்,அல்லித்துறை, போதாவூர், கீழவயலூர், சுண்ணாம்புக்காரன்பட்டி, சோமரசம்பேட்டை,சாந்தாபுரம், தாயனூர், தாயனூர் சந்தை, புலியூர், கொய்யாத்தோப்பு, எட்டரை, குழுமணி, மல்லியம்பத்து, கோப்பு, அதவத்தூர், பெரிய கருப்பூர், வயலூர், பேரூர், முள்ளிக்கரும்பூர், போசம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை 20/01/2021 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இத்தகவலை மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.