ப.ஜீவானந்தம் 58வது நினைவுநாள்

ப.ஜீவானந்தம் 58வது நினைவுநாள்

இலக்கியபேராசான், பேச்சாளர்,எழுத்தாளர் பண்முகதன்மை கொண்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ப.ஜீவானந்தம் 58வது நினைவு தினத்தையொட்டி மேற்கு சட்டமன்ற பகுதியில் உறையூர் நாச்சியார் கோவில் சந்திப்பில் கிளைசெயலாளர் ஆனந்தன் 55வதுவார்டு பகுதியில் முன்னாள் கவுன்சிலர் வை.புஷ்பம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஜீவாவின் திருவுருவபடத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்டமுன்னாள் செயலாளர் க.சுரேஷ் மாலையணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் S.சிவா மேற்கு பகுதி துனைசெயலாளர் சரண்சிங்,பொருளாளர் ரவீந்திரன்பகுதிகுழு கே.முருகன் AISF நிர்வாகி AITUC நிர்வாகிகள் துரைராஜ்,நாகராஜ், ஆறுமுகம், காந்தி உட்பட பலரும் பங்கேற்றனர்.
