வீடியோ

0
full

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த வங்கி கேஷியர் கைது

ukr

மணப்பாறையில் வங்கி ஒன்றில் காசாளரக பணிபுரிந்தவர் எட்வின் ஜெயகுமார். இவர் வங்கிக்கு வரும் பெண்களிடம் பேசி மயக்கி ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரத்தில் போலீசார் தனி படை அமைதி வங்கி காசாளரை தேடி வந்தது.

இந்நிலையில் அவர் திருச்சி மலை கோட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து அவரை தனிப்படை காவல் அதிகாரிகள் சுற்றி வலைத்து கைது செய்தனர்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.