மூத்த பத்திரிகையாளர் பொன்மணிச் செல்வன் காலமானார்

0
1

மூத்த பத்திரிகையாளர் பொன்மணிச் செல்வன் காலமானார்

தினமலர், தினசரி, நமது இந்தியா உள்ளிட்ட நாளிதழ்களிலும், ஜெயா டி.வி.யிலும், தற்போது வின் டி.வி.யிலும் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் பொன்மணிச் செல்வன் மாரடைப்பால் 15/01/2021 நள்ளிரவு காலமானார். அன்னாரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில்17/01/2021 இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.

சுமார் 40 ஆண்டு காலம் பத்திரிகை துறையில் பணியாற்றியவர் திரு. பொன்மணிச் செல்வன். உடன் பணியாற்றுபவர்களின் சுக, துக்கங்களில் பங்கெடுத்து உதவும் மனம் கொண்டவர்.

2

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.

அவருடைய மகன் மொபைல் எண்:

+918056000273

3

Leave A Reply

Your email address will not be published.