துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் ரூ.29 இலட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்:

0
full

துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் ரூ.29 இலட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்

ukr

நேற்று முன்தினம்  14/01/2021 துபாயில் இருந்து  திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானத்தில் பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  அதில், ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (49) என்பவர்  ரூ.29 லட்சம் மதிப்பிலான 568 கிராம் தங்கம் மற்றும் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள்  சுப்ரமணியனை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.