திருச்சியை 2வது தலைநகரமாக மாற்ற மாவட்ட பாஜ குழுவினர் வலியுறுத்தல்

திருச்சியை 2வது தலைநகரமாக மாற்ற மாவட்ட பாஜ குழுவினர் வலியுறுத்தல்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பாஜ செயற்குழுவின் போது கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநகர் தலைவர் , மாநில செய்யளளர், இணைபொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில துணை தலைவர் மகாலெட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பேசினார்.

இனி தமிழகத்தில் பாஜ கழகம் தான் வரும். இப்பொழுதே அதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிட்டது.எனவே கட்சி நிர்வாகிகள் பூத் கமுடிகளையும் சக்தி கேந்திறகளையும் கட்சியின் தலைமை அறிவித்தபடி பலப்படுத்த வேண்டும். திருச்சியை 2வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
