எம்ஜிஆர் பிறந்தநாளுக்கு தயாராகும் திருச்சி !

0
full

எம்ஜிஆர் பிறந்தநாளுக்கு தயாராகும் திருச்சி !

எம்ஜிஆரின் பிறந்த நாள் 17 .1 .2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி அமைந்திருக்கும் பகுதி பிரம்மாண்டமாக புனரமைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

ukr

இந்த நிலையில் திருச்சியில் எம்ஜிஆரின் பிறந்தநாளுக்காக, திருச்சி மாவட்ட அதிமுக சார்பில்போட்டுக்கொண்டு தயாரிப்பு பணிகள் செய்து வருகின்றனர்.

poster

மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஒருபுறம் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்து வர, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ப.குமாரும், வடக்கு மாவட்ட அதிமுக வின் சார்பாக பரஞ்சோதியும் அவர் அவர் மாவட்டங்களில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.