திருச்சி எடமலைப்பட்டி புதூர் மக்கள் சாலை மறியல் !

0
full

திருச்சி எடமலைப்பட்டி புதூர் மக்கள் சாலை மறியல் !

எடமலைபட்டி புதூர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக அந்த பகுதி முழுக்க மழைநீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மழையின் காரணமாக சாலைகளும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதாகவும் மேலும் இந்த பகுதியில் இருக்கக்கூடிய மழைநீர் வடிகாலை திருச்சி மாநகராட்சி தூர் வாராத காரணத்தால் பகுதி முழுக்க தண்ணீர் பெருமளவில் தூங்குவதாக குற்றம்சாட்டி நூற்றுக்கும் மேற்பட்டோர், எடமலைப்பட்டிபுதூர் பிரதான சாலையில் திமுகவின் மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ukr

poster

பிறகு காவல் துறையினருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாகவும் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையிலும் சாலை மறியல் கைவிடப்பட்டது.

half 1

Leave A Reply

Your email address will not be published.