சிலம்புடையான்பட்டி பொங்கல் விழா !

சிலம்புடையான்பட்டி பொங்கல் விழா !

நாகமங்கலம் சிலம்புடையான்பட்டியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மணிகண்டம் ஒன்றிய சேர்மன் திமுக. மணிகண்டம் ஒன்றிய செயலாளார் மாத்தூர் அ.கருப்பையா பங்கேற்று தலைமை ஏற்று பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்வில், ஊராட்சி மன்ற தலைவர் G. வெள்ளைச்சாமி அளுந்தூர் தலைவர் SAS ஆரோக்கிய சாமி மற்றும் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் அற்புதராஜ், திமுக திருவரங்கம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன் மற்றும் ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்
