துறையூர் கட்சி நிர்வாகிகள் 1000 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கிய அறிவழகன் விஜய் !

0
Business trichy

துறையூர் கட்சி நிர்வாகிகள் 1000 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கிய அறிவழகன் விஜய் !

 

web designer

தமிழக முதல்வர், கழக இணை  ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர்  ஓ.பி. எஸ் அவர்களின் நல்லாசியுடனும், தமிழக மின் துறை அமைச்சர்,கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் P. தங்கமணி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர், மண்டல பொறுப்பாளர் M R. விஜயபாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி MA. BL அவர்களின் வழிகாட்டுதலின்படியும், துறையூர் தொகுதி கழக நிர்வாகிகளுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட MGR மன்ற செயலாளர் ஜெ.அறிவழகன் விஜய் அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு வேட்டி, சட்டை மற்றும் இனிப்பு வழங்கினார். உடன் உப்பிலியபுரம் வடக்கு  ஒன்றிய செயலாளர் ராம் மோகன், உப்பிலியபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜாங்கம், பாலகிருஷ்ணன்பட்டி பேரூர் கழக செயலாளர் ராஜேந்திரன் துறையூர் நகர கழக செயலாளர் செக்கர் டி கே ஜெயராமன், நகர அவைத் தலைவர் GV ரவிவர்மா, IT Wing முத்துக்குமார், து.ம.கருப்பண்னண்,ஆதனூர். செல்வராஜ், பூக்கடை. குரு, SK சாமி, சொத்தூர்.நாகராஜ், சிவ.பொண்னண்,மார்கெட் சரவணன்,மீனாட்சிப்பட்டி. செல்வம்.IT Wing கணேஷ் ஆகியோர் உள்ளனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.