திருச்சியில் பொங்கல் தொகுப்பு கோரி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்:

திருச்சியில் பொங்கல் தொகுப்பு கோரி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

நலவாரியம் மூலமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்ககோரி சிஐடியு ஆட்டோ ரி்க் ஷா ஓட்டுநர் சங்கம் சார்பில் நேற்று 12.01.2021 திருச்சியில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன் பொங்கல் வைத்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், ஆட்டோ சங்கத்தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில், 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
