செம்பட்டு தோல்பதனிடும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு,போனஸ் கோரி போராட்டம்

0
Business trichy

செம்பட்டு தோல்பதனிடும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு,போனஸ் கோரி போராட்டம்

web designer

திருச்சி செம்பட்டு தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏஐடியுசி தலைமையிலான தொழிற்சங்கத்தின் செயலாளர் ராஜா தலைமையில் ஜன12ல் ஏர்போர்ட் பகுதியில் கோரிக்கை விளக்க போராட்டம் நடைபெற்றது.

2019முதல் வழங்கவேண்டிய ஊதியஉயர்வு பேச்சுவார்த்தை துவக்கிட,போனஸ், PF, ESi,240நாட்கள் பணிபுரிந்தவர்களை நிரந்தரப்படுத்தப் படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கையினை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் க.சுரேஷ், தலைவர் வே.நடராஜா,வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கோ.ராமராஜ், தரைக்கடை சங்க செயலாளர் அன்சர்தீன், அமைப்பு செயலாளர் சிவா CPI மாவட்ட நிர்வாககுழு K.பொன்னுதுரை,பகுதிசெயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். சங்க தலைவர் K.சுப்பிரமணி நன்றிகூறினார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.