திருச்சியில் (12.01.2021) இன்று 14.84 மி.மீ மழை பதிவு:

திருச்சியில் (12.01.2021) இன்று 14.84 மி.மீ மழை பதிவு:

திருச்சியில் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று (12.01.2021) காலை வரை மழை பதிவான விவரம்: கல்லக்குடி 14.30, லால்குடி15.30, நந்தியாறு தலைப்பு 21.60, புள்ளம்பாடி19.00, தேவிமங்கலம்13.00, சமயபுரம் 14.20, சிறுகுடி 6.00, வாத்தலை அணைக்கட்டு 22.00, மணப்பாறை19.20, பொன்னியாறு 16.00, கோவில்பட்டி 13.20, முசிறி 14.00, புலிவலம்12.00, நவலூர் குட்டப்பட்டு 22.00, துவாக்குடி 22.00, கொப்பம்பட்டி 4.00, தென்பறநாடு 15.00, துறையூர் 4.00, பொன்மலை 17.10, திருச்சி ஏர்போர்ட் 24.40, திருச்சி ஜங்ஷன் 20.00, திருச்சி டவுன் 22.20, 14 என மாவட்டம் முழுவதும் 371.10 மி.மீ என மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 14.84 மி.மீ மழை பதிவானது
