திருச்சியில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்:

0
Business trichy

திருச்சியில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்:

web designer

2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15.01.2021 (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 26.01.2021 (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம் மற்றும் 28.01.2021  (வியாழன்கிழமை) வள்ளலார் நினைவு நாள் ஆகிய மூன்று நாட்களுக்கு  திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள், FL1/FL2, FL3, FL3A, FL3AA மற்றும் F.L.11 முதலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.