மத்தியச் சிறையில் குறைந்த விலையில் கரும்பு விற்பனை

0
Business trichy

மத்தியச் சிறையில் குறைந்த விலையில் கரும்பு விற்பனை

திருச்சி மத்திய சிறை தோட்டத்தில், இயற்கை வேளாண்மை முறையில் சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்பட்ட கரும்புகள் பொதுமக்களுக்கு வெளிச் சந்தையைவிட மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கட்டு கரும்பு – ரூ.180

loan point
web designer

ஒரு கரும்பு ரூ.18

nammalvar

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மொத்தமாக மற்றும் சில்லறையாக வாங்க விரும்புவோர்

0431-2333213, 7305336360 

ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.