புழல் மத்திய சிறையில் வேலைவாய்ப்பு

0
Business trichy

புழல் மத்திய சிறையில் வேலைவாய்ப்பு

 

நிறுவனத்தின் பெயர்:  புழல் மத்திய சிறை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

loan point

பதவி:  Wire man

nammalvar

வேலை இடம்: சென்னை 

தேர்வு நடைமுறை: நேர்காணல்

சம்பளம் : Rs.18200-57900/-

web designer

தகுதி:

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மூன்று வருடங்களுக்கும் குறையாத காலத்திற்கு மின்செயல்பாடு மற்றும் பராமரிப்பில் நடைமுறை, அதில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட மின்பராமரிப்பு பணிகளில் செலவிடப்பட்டிருக்க வேண்டும்.

வி்ண்ணப்ப முறை : தபால்

தேதி:

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி 06/01/2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2021

 

புழல் மத்திய சிறை அதிகாரப்பூர்வ வலைத்தள  பக்கம் Click Here
புழல் மத்திய சிறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.