திருச்சியில் நேற்று (11.01.2021) புதிதாக 21 பேருக்கு கொரோனா:

0
Business trichy

திருச்சியில் நேற்று (11.01.2021) புதிதாக 21 பேருக்கு கொரோனா:

web designer

திருச்சியில் நேற்று  (11.01.2021) ‘ புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,403 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று 3 போ்  குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 14,044 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 178 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,  181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.