திருச்சி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: சிக்கிய ரூ 1.83 லட்சம்

0
Business trichy

திருச்சி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: சிக்கிய ரூ 1.83 லட்சம்

web designer

திருச்சி அருகே முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று (11.01.2021) அதிரடி சோதனை நடத்தினர். அப்போது காவல் நிலையத்தில் 8 போலீசார் பணியில் இருந்தனர். இவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்ய பட்ட கணக்கில் வராத பணம் குறித்து இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசாரிடம் லட்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்தில் லட்ச ஒழிப்பு போலீசார் நடத்திய தீடீர் சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.