ஆஞ்சநேயர் ஜெயந்தி

0
full

ஆஞ்சநேயர் ஜெயந்தி

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் ஒரு லட்சத்து 8 வடை மாலையில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ukr

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு எண்ணைய், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பால், தயிர் மற்றும் சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது.

poster

ஆஞ்சநேயர் அதிகாலை காவிபட்டு உடுத்தி ராஜ அலங்காரத்திலும், ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

half 1

Leave A Reply

Your email address will not be published.