திருச்சியில் இரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்கள்

திருச்சியில் இரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்கள்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப்லூயிஸ் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி இளம் வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் ரத்தானம் வழங்கினார்கள். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர் முன்னிலையில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், கோட்ட காங்கிரஸ் தலைவர் சிவாஜி சண்முகம், ராஜ்மோகன் ,இளம் வழக்கறிஞர்கள் விக்னேஷ், சுவாமிநாதன், திவாகர், முசிறி ஜெய்பிரகாஷ், தீலீப், வார்டு தலைவர் வடிவேல், தீலீபன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
