தேசிய இளைஞர் தினம்: 150 பேர் ரத்த தானம்.

0

தேசிய இளைஞர் தினம்: 150 பேர் ரத்த தானம்.

விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு,சேலம் மாவட்டம் வீரபாண்டியில் ரத்ததான முகாம் நடந்தது. நேரு யுவகேந்திராவுடன், விவேகானந்தர் இளைஞர் சங்கம் நாளை முன்னிட்டு, நேற்று புத்தூர் வள்ளலார் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டதது.

 

food

சேலம் ஏ.டி.எஸ்.பி அன்பு முகாமை துவக்கி வைத்தார். திருச்சி நேரு நினைவு கல்லுாரி பேராசி ரியர் ரமேஷ் சிறப்பாளராக கலந்து கொண்டார். 150க்கும் மேற்பட்ட வீரபாண்டி வட்டாரத்துக்குட் இளைஞர்கள் ரத்ததானம் அளித்தனர்.

 

வீரபாண்டி பி.டி.ஓ ரேவதி ஊராட்சி தலைவர்கள் குமார் மற்றும் சேலம் சிவராம்ஜி ரத்த வங்கி பெருமாள், செந்தில் முருகன் உள்பட இணைந்து, விவேகானந்தரின் பிறந்த பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, விவேகானந்தர் இளைஞர் சங்க ஒருங்கிணைப்பாளர் குமரேசன், விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.