திருச்சியில் அழுகிய பயிர்க்கு நிவாரணம் கோரிய விவசாயிகள்:

திருச்சியில் அழுகிய பயிர்க்கு நிவாரணம் கோரிய விவசாயிகள்:
திருச்சி இனாம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அழுகிய பயிர்க்கு நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். வளி மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி பயிரானது அழுகிவிட்டது. இதனால் இனாம்புலியூரைச் சேர்ந்த விவசாயிகள் நிவாரண நிதி கேட்டு,குறைதீர் நாளில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர்.
