திருச்சியில் நேற்று (10.01.2021) புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று:

0
full

திருச்சியில் நேற்று (10.01.2021) புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று: 2 பேர் பலி

ukr

திருச்சியில் நேற்று (10.01.2021) புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,382 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று 2 போ்  குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 14,023 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும்,  172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.