தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0
1

தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென் தமிழகமான தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு.

2

அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.