நாளை (12.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

நாளை (12.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:
திருச்சி மாவட்டம், மணப்பாறை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிப்பட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிப்பட்டி, புதியகாலனி, பழையகாலனி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழப்பொய்கைப்பட்டி, கஸ்தூரி பட்டி, வடுகப்பட்டி, ராயம்பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, பெரியபட்டி, களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைக் குத்திப்பட்டி, படுகளம், பூசாரிப்பட்டி, கரும்புலிப்பட்டி, அமயபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, அணையூர், மேட்டுப்பட்டி, கோவில்பட்டி, இரட்டியப்பட்டி, தாதனூர், வளநாடு கைகாட்டி, தொட்டியபட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, கவுண்டம்பட்டி, பளுவஞ்சி, ஊத்துகுழி, வேம்பனூர், வலகப்பட்டி, பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, ராயம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி, வீட்டு வசதிவாரியக் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளை 12/01/2021 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இத்தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் சு.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
