திருச்சியில் நாளை (12/01/2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0
full

திருச்சியில் நாளை (12/01/2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

half 2

திருச்சி கண்டோன்மென்ட்  மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நியூ ராஜா காலனி, பஞ்சு கிடங்கு பொன்விழா நகர், விவேகானந்தபுரம் ஆகிய பகுதிகளில்  நாளை (12/01/2021) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இத்தகவலை, தென்னூர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

 

 

half 1

Leave A Reply

Your email address will not be published.