திருச்சியில் சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு !

0
1 full

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின்படி திருச்சியில் சாலைகளில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களை வரவழைத்து போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் நேற்று (8/01/2021) கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு, இடையூறாக மாடுகளை சாலையில் திரிய விட கூடாது. சாலையில் திரியும்  மாடுகளால் விபத்து ஏற்பட்டால் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

3 half

Leave A Reply

Your email address will not be published.