திருச்சி ஜெயிலில் சூப்பர் கரும்பு விற்பனை !

0
1 full

திருச்சி ஜெயிலில் சூப்பர் கரும்பு விற்பனை !

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறை தோட்டத்தில் சிறைவாசிகள் உற்பத்தி செய்த கரும்புகள் அங்காடி மூலம் விற்பனைக்காக அறுவடை பணி தொடங்கப்பட்டது.

2 full

மேலும் கரும்பு இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், மலிவான விலையில் விற்பனை செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

கரும்புகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள சிறை நிர்வாகம் அழைப்பு விடுத்திருக்கிறது.

கரும்பு வாங்கத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0431 2333213.

3 half

Leave A Reply

Your email address will not be published.